இந்தியாவின் தமிழகக் கடற் கரையோரம் காவல் தெய்வமாக விளங்குவது வேளாங்கண்ணி மரியன்னை ஆலயம். தமிழகத்தின் நாகப்பட்டினம் நகரம் அருகே அமைந்துள்ளது வேளாங்கண்ணி ஆலயம். உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் உருவானதற்கான வர லாற்று பதிவு ஆவணங்கள் எதுவும் இல்லை.
இங்கு மரியன்னை தோன்றிய தற்கான கதைகள் வாய் வழியாக பல நூற்றாண்டுகளாக சொல்லப் பட்டு வருகிறது. போர்த்துக்கீசர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, தற் போது உள்ள கோவிலைக் கட்டி னார்கள்.
மரியன்னை மூன்று முறை வேளாங்கண்ணியில் தோன்றி அருள் புரிந்தார் என்பது வாய்வழிச் செய்தியாகும். முதல் முறை ஆறாம் நூற்றாண்டில் தோன்றினார் என்று கூறப்படுகிறது. மாடு மேய்க்கும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவனிடம் மரியன்னை தோன்றி, தனது மகனுக்கு பால் தருமாறு வேண்டினார். அந்தச் சிறுவனும் மகிழ்ச்சியுடன் பாலினைக் கறந்து அளித்தான். வீட்டிற்கு வந்தவுடன் தனது பால் அளவு குறைந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டு காரணத்தை விளக்கினான். சிறு வனின் பேச்சை நம்பாத முதலாளி அவனைக் கண்டித்த சமயம் பாலின் அளவு கூடியது. இதனால் ஆச் சரியம் அடைந்த அனைவரும் மரிய ன்னை தோன்றிய இடத்தைக் காணச் சென்றனர். அங்கு, குளத்திலிருந்து மரியன்னை மீண்டும் எழுந்து அருள் புரிந்தார். அன்றிலிருந்து அக்குளம், மரியாகுளம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கு ஆலயம் அமைக்கப்பட வில்லை.
இரண்டாவது முறையாக மரி யன்னை தோன்றியபோதே தற் போது உள்ள இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது. நாடதிட்டு என்னும் இடத்தில் உடல் ஊனமுற்ற சிறுவன் மோர் விற்றுக் கொண்டிருந் தான். அப்போது மரியன்னை தோன்றி மோர் வாங்கி அருந்தி னாள். இந்தச் செய்தி அருகில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடை யே பரவவே, அன்னை தோன்றிய இடத்தில் சிறிய குடிசையால் ஆன ஆலயம் ஒன்றை எழுப்பினர். பதினேழாம் நூற்றாண்டில், போர்த்துக்கீசர்களின் வாணிபக் கப்பல் ஒன்று புயலில் சிக்கிக் கொண்டது. அப்போது வானில் மரியன்னை தோன்றி ஆலயம் இருக்கும் இடத்திற்கு வழிகாட்டி னாள். அதனால், கøரயை அடைந்த போர்த்துக்கீசர்கள் அங்கு மரிய ன்னைக்கு நிரந்தர கோவில் ஒன்றைக் கட்டிவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில், வேளாங்கண்ணி மாதா கோவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் நடுவில் சிறிய குடிசைக் கோவிலாகக் கட்டப்பட்ட ஆலயம், 1771ஆம் ஆண்டு டச்சுக்காரர் களால் கத்தேலிக்க கிறிஸ்தவர் களின் முக்கியமான கோவிலாக இந்த ஆலயம் மாற்றப்பட்டது. 1962 ஆம் ஆண்டு, போப் 23ஆம் ஜோனால் வேளாங்கண்ணி ஆலயத் திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்டது.
ஆலயத்தில் பிரார்த்தனைக் கூடம், மரியன்னை தோன்றிய நாடதிட்டு என்ற இடம், பல்வேறு காலங்களில் கட்டப்பட்ட சிறிய ஆலயங்கள் மற்றும் ரோசரி ஆகியவை முக்கியமான இடங் களாகும். பிரார்த்தனைக்கூடம் கோ திக் கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதங்களிலும் டிசம்பர் மாதங்களிலும் பக்த ர்கள் வருகை அதிகமாக இருக் கும். தென் இந்தியாவின் மிக முக்கியமான கத்தோலிக்க கிறி ஸ்தவ தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு நடக்கும் கூட்டுப் பிரார்த் தனைக்கு பல நாடுகளிலிருந் தும் மக்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். இந்துக் கோவில்களைப் போ ன்று பிரார்த்தனைகளும், பரிகா ரங்களும் மரியன்னைக்கு செய் யப்படுகிறது. இரண்டு மதங்களின் கலாசா ரக் கலவையாக இந்த ஆலயம் விளங்குகிறது.
யாதவ் தீபன்
Records 7 to 9 of 43
First Previous Next Last
Sitpam News ID 366
Posted date 7/24/2008
முகமது நபியின் முடி உள்ள இந்தியாவின் மெக்கா மசூதி
இந்தியாவின் மெக்காவாக உள்ளது இந்த மெக்கா மசூதி. 400 ஆண்டுகள் பழைமையான இந்த மசூதி இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித ஸ்தலமாகும்.இந்தியாவிலுள்ள பழைமையான மசூதிகளில் மெக்கா மசூதியும் ஒன்றாகும். பிரம்மாண்டமான இந்த மசூதி ஆந்திர மாநிலத்தின் பழைய ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
ஹைதராபாத்தை ஆண்ட ஆறாவது சுல்தானான முகமது குதுப் ஷா வால் இந்த மசூதியின் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன. 77 வருடம், 8000 பணியாளர் களைக் கொண்டு இந்த மசூதி கட்டப்பட்டது. இந்த பணிகள் 1617 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மசூதி முழுமையாக 1684ஆம் ஆண்டு மொகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் முடிக்கப்பட்டது. பழைய ஹைதராபாத்தின் புகழ் பெற்ற "சார்மினார்' என்ற இடத்தின் மிக அருகில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதிக்கு கற்கள் மெக்காவில் இருந்து கொண்டு வந்து கட்டப் பட்டதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த மசூதி மெக்கா மசூதி என்று அழைக்கப்படுகிறது. 75அடி உயரமும், 220அடி அகலமும், 180அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான மத்திய அறை உள்ளது. அறையின் மேற்பகுதி முழுவதும் கிரனைட் கற்கள் கொண்டு அலங்கரிக்கபட்டுள்ளது.
மசூ தியின் பின்புறத்தில் மிகப் பெரிய தெப்பம் உள்ளது. இந்தத் தெப்பத்தின் படிக்கட்டுக ளில் அமரும் அனைவரும் மீண்டும் ஹைதராபாத் வரு வார்கள் என்ற ஒரு நம்பிக் கை இங்கு உள்ளது.
இஸ்லாம் மதத்தை உருவாக்கிய முகமது நபிக ளின் முடி இங்கு வைத்துப் பாதுகாக்கப்படுவது இந்த மசூதியின் தனிச் சிறப்பாகும். நபிகள் நாயகத் தின் நினைவாக இந்த மசூதியில் உள்ள முடி, இன்று வரை பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியின் அடிக்கல் நாட்டு விழா வின்போது ருசிகர சம்பவம் ஒன்று நடைபெற்றது. மசூதியைக் கட்ட முடி வெடுத்த சுல்தான் முகமது குதுப் ஷா, நகரத்தில் உள்ள அனைத்து மதத் தலை வர்களையும் அழைத்தார். பிரார்த்தனைகளை தவறாமல் செய்பவர்கள் தான் இந்த மசூதிக்கு அடிக்கல் நடவேண்டும் என்று விரும்பினார். மத குருக்கள் உட்பட யாருமே முன் வரவில்லை. பிரார்த்தனைகளை தவறாமல் செய்யும் ஒருவர் கூட இல்லை என்று நொந்து கொண்ட மன்னரே அடிக்கல்லை நாட்டினார். சுல்தான் முகமது குதுப் ஷா தனது பன் னிரெண்டாவது வயதில் இருந்து ஒருமுறை கூட பிரார்த்தனைகளைத் தவறவிட்டதில்லை.
இந்தியாவின் பழைமையான கட்டிடங்களில் ஒன்றாக மெக்கா மசூதி அறிவிக்கப்பட்டாலும், சில வருடங்களுக்கு முன்பு சரியான பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்தது. மேலும் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஹைத ராபாத்தின் மையப் பகுதியில் இந்த மசூதி அமைந்துள்ளதால் மாசுக்களால் பாதிக் கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு மசூதி பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டன. இந்த பழைமையான கட்டிடத்தைப் பாதுகாப்பதற்காக 2001 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆந்திர அரசாங்கம் இந்தப் பகுதி முழுவதையும் சுற்றுலாப் பகுதியாக அறிவித்துப் பாதுகாத்து வருகிறது.

1 comment:
Good good good......
Post a Comment